தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வர திட்டம் தீட்டும் ரணில்…!
Published By: Digital Desk 2
02 Nov, 2024 | 05:45 PM
முக்கியஸ்தர்கள் பலர் அடுத்தடுத்து கைதாவதை அவதானித்த முன்னாள் ஜனாதிபதி ரணில், மக்களை திசை திருப்புவதற்காக அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் ஒதுக்கிய நிதி எங்கே என கேள்வி எழுப்பினார். பிரதமர் ஹரிணிக்கு அரசியலமைப்பு தெரியவில்லையென்றார். என்னை பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி என்றனர். இப்போது அநுரவும் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி தான் என கிண்டலடித்தார். தான் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வதை பிற்போடுவதற்காக இவ்வாறு ரணில் பேச ஆரம்பித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. மேலும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்து எதிரணி எம்.பிக்களுடன் இணைந்து அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM