இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சனிக்கிழமை (02) நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்விற்கு சுகயீனம் காரணமாக வர முடியாததால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்குமாறு பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம் விஞ்ஞாபனத்தைக் கையளித்தார்.
தமிழரசுக் கட்சியின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான, சிவஞானம் சிறீதரன், மதியாபாரணம் ஆபிரகாம் சுமந்திரன், இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் உடனிருந்தார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM