- முகப்பு
- Feature
- நாட்டு நலனுக்காக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை - எம்.உதயகுமார்
நாட்டு நலனுக்காக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை - எம்.உதயகுமார்
02 Nov, 2024 | 03:58 PM
இந்த வாக்குகளை தக்க வைத்துக்கொள்வதோடு மாத்திரமின்றி அதனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் எமக்கிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு சுமார் 2 இலட்சம், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு இலட்சம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு இலட்சத்து 38 000 வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களத்தில் இல்லை.
எனவே அவரது தரப்புக்கு கனிசமானளவு வாக்குகள் குறைவடைந்துள்ளன. தான் வெற்றி பெறப் போவதில்லை எனத் தெரிந்தும், சஜித் பிரேமதாசவின் வாக்குகளைக் குறைப்பதற்காகவே அவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார். எனவே ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் இம்முறை எமக்கு கிடைக்கும். எனவே மேலதிக வாக்குகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
-
சிறப்புக் கட்டுரை
"நான் ஏன் இலஞ்சம் வழங்க வேண்டும்"
08 Dec, 2024 | 07:15 PM
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM