- முகப்பு
- Feature
- அநுரகுமாரவின் அரசாங்கத்தால் 13ஆவது திருத்தத்துக்கு பேராபத்து - சாகல ரத்நாயக்க விசேட செவ்வி
அநுரகுமாரவின் அரசாங்கத்தால் 13ஆவது திருத்தத்துக்கு பேராபத்து - சாகல ரத்நாயக்க விசேட செவ்வி
02 Nov, 2024 | 03:46 PM
இதன் பின்னிணியில் சதித்திட்டம் இருக்குமென நாம் கருதவில்லை. ஆனால் இந்த விவகாரத்தை கையாளுவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு முறையான திட்டமிடலும் இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்துவதில் காணப்படும் பலவீனமே இதனைக் காண்பிக்கிறது. இதுவரையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அதேபோன்று கர்தினாலுடைய கோரிக்கையின் பேரில் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இது வாகனத்தின் சாரதியொருவரை மாற்றுவதைப் போன்று இலகுவான விடயமல்ல.
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பொறுப்பாகும். அந்த பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கர்தினாலின் கோரிக்கைக்கமைய ஒரே இரவில் ஜனாதிபதியால் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதுவே அருகம்பே சம்பவத்துக்கு பிரதான காரணியாக அமைந்தது என்று நான் எண்ணுகின்றேன்.
-
சிறப்புக் கட்டுரை
"நான் ஏன் இலஞ்சம் வழங்க வேண்டும்"
08 Dec, 2024 | 07:15 PM
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM