(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள அங்குரார்ப்பண லங்கா ரி10 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஏலத்துக்கு முன்னர் 3 உள்ளூர் வீரர்களையும் 3 வெளிநாட்டு வீரர்களையும் கோல் மாவல்ஸ் அணி நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது.
இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க, பானுக்க ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன ஆகிய இலங்கை வீரர்கள் மூவரை கோல் மாவல்ஸ் அணி நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது.
அவர்களை விட பங்களாதேஷின் முன்னாள் வீரர் ஷக்கிப் அல்ஹசன், இங்கிலாந்தின் ரி20 விற்பன்னர் அலெக்ஸ் ஹேல்ஸ், மேற்கிந்தியத் தீவுகளின் அண்ட்றே ப்ளெச்சர் ஆகியோர் கோல் மாவல்ஸ் அணியினால் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்களாவர்.
அணியில் பெறுமதிவாய்ந்த (Icon) வீரராக மஹீஷ் தீக்ஷன பெயரிடப்பட்டுள்ளார்.
சகலதுறை (Platinum) வீரராக ஷக்கிப் அல் ஹசன் பெயரிடப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM