எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படும்

Published By: Vishnu

31 Oct, 2024 | 08:35 PM
image

மாதாந்த விலைத் திருத்தத்தின் பிரகாரம் வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் விலை 6 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 371 ரூபாவாகும்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை மாற்றமின்றி 311 ரூபாவாகும்.

வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை மாற்றமின்றி 283 ரூபாவாகும்.

மேலும், ரூ.183 ஆக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை அப்படியே உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவே தேர்தல்...

2024-11-11 19:00:43
news-image

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு...

2024-11-11 23:58:02
news-image

தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து ஏனைய சமுதாயத்தினர்...

2024-11-11 23:55:01
news-image

கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவோம்! சுயேட்சை வேட்பாளர்...

2024-11-11 23:42:37
news-image

பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரன்பாடு!...

2024-11-11 23:31:50
news-image

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போட...

2024-11-11 17:18:18
news-image

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது -...

2024-11-11 22:11:38
news-image

பலமான அரசாங்கத்தை அமைக்க மக்கள் தேசிய...

2024-11-11 21:36:40
news-image

கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை...

2024-11-11 21:23:06
news-image

பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிகள் எதேச்சதிகாரமாகவே செயற்பட்டுள்ளனர்...

2024-11-11 19:01:49
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானை...

2024-11-11 20:03:50
news-image

கொழும்பு மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய...

2024-11-11 18:59:46