தமிழவேள் க.இ.க.கந்தசுவாமியின் நினைவுப் பேருரை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது.
கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையிலான இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் க.இ.க.கந்தசுவாமியின் திருவுருவப்படத்துக்கு நிர்மலா தேவராஜா மலர்மாலை அணிவித்தார்.
அதனை தொடர்ந்து, றோயல் கல்லூரி ஓய்வுநிலை பிரதி அதிபர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை தொடக்கவுரை ஆற்றினார்.
அடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் “தமிழில் வேளாண் நூல்கள் : தேடலும் பதிவும்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM