முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவரின் படுகொலையுடன் ஜேவிபிக்கு தொடர்புள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்ட தனிச்சலுகைகளை விலக்கி;க்கொள்வது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவர் விஜயகுமாரதுங்க கொலையில் ஜேவிபிக்கு தொடர்புள்ளது சந்திரிகாகுமாரதுங்கவின் ஒரு கண் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒருபோதும் எனக்கு ஆதரவளிக்கவில்லை,மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்காக நாங்கள் இருவரும் இணைந்து செயற்பட்டோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆதரவை இழந்துள்ளமை வேறு விடயம் ஆனால்; அவரது பாதுகாப்பை குறைக்க முடியாது. அவர் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்கின்றபோது அவரது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
எனக்கு வழங்கப்பட்ட சலுகைகளை விலக்கிக்கொள்ளுங்கள் ஏனையவர்களிற்கானவற்றை வழங்குங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM