எல்பிட்டியவில் திமிங்கில வாந்தியுடன் ஐவர் கைது

31 Oct, 2024 | 01:21 PM
image

காலி,எல்பிட்டிய பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 17 கிலோ 234 கிராம் திமிங்கில வாந்தி (அம்பர்) கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஐவரும் இந்த திமிங்கில வாந்தியை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க்படப்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25
news-image

02 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-22 10:34:29
news-image

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த...

2025-01-22 10:33:40
news-image

மீகொடையில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

2025-01-22 10:19:29