பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களான “ஹரக் கட்டா” , “ ஆமி சூட்டி” ஆகியோரின் உதவியாளர் கைது

31 Oct, 2024 | 10:19 AM
image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் “ ஆமி சூட்டி” ஆகியோரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கம் 41 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து லொறி , மோட்டார் சைக்கிள், 6 கிலோ 910 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒரு கிலோ  17 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவே தேர்தல்...

2024-11-11 19:00:43
news-image

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு...

2024-11-11 23:58:02
news-image

தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து ஏனைய சமுதாயத்தினர்...

2024-11-11 23:55:01
news-image

கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவோம்! சுயேட்சை வேட்பாளர்...

2024-11-11 23:42:37
news-image

பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரன்பாடு!...

2024-11-11 23:31:50
news-image

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போட...

2024-11-11 17:18:18
news-image

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது -...

2024-11-11 22:11:38
news-image

பலமான அரசாங்கத்தை அமைக்க மக்கள் தேசிய...

2024-11-11 21:36:40
news-image

கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை...

2024-11-11 21:23:06
news-image

பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிகள் எதேச்சதிகாரமாகவே செயற்பட்டுள்ளனர்...

2024-11-11 19:01:49
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானை...

2024-11-11 20:03:50
news-image

கொழும்பு மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய...

2024-11-11 18:59:46