கொழும்பு இந்து மகளிர் மன்றம் செயற்பாட்டு குழுவினர், Colombo Friend in Need Society (கொழும்பு நட்புறவு சங்கம்) நடாத்தும் ஜெய்ப்பூர் செயற்கை உறுப்புகள் திட்டத்திற்கு ( Jaipur Foot program – prosthetic limbs program ) இரு செயற்கை கால்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
தலைவி ராஜேஷ் ரவிகுலராஜா, முன்னாள் தலைவி பத்மினி கந்தசாமி, செயளாலர் கௌரி சங்கர் சோம சுந்தரம், முன்னாள் செயலாளர் மஞ்சுளா பாலசந்திரன், பொருளாளர் மாஹாலக்சுமி ஜீவரத்தினம் அவர்கள் ஜெய்ப்பூர் செயற்கை அவயங்களை முதலில் பண்டாரவளையை சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் 9 வயதில் காலை இழந்த பெண்ணிற்கும் இரத்த குழாய் நோயினால் தனது காலை இழந்த கினிகத்தேனையை சேர்ந்த 71 வயது முதியவருக்கும் வழங்கினார்கள்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM