சைட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்தக்கோரி மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஓட்டுனர் சங்கமும் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தது. 

எனினும், இன்று பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஓட்டுனர்கள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.