பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

29 Oct, 2024 | 05:44 PM
image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து நீண்ட நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 20 கையடக்கத் தொலைபேசிகளையும், வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்று மடிக்கணினிகளையும், பாடசாலை ஒன்றிலிருந்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான  மடிக்கணினி ஒன்றையும் , தனியார் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான  மடிக்கணினி ஒன்றையும் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06