ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவராக அதன் உபதலைவர் நைம்காசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய செயலாளர் நாயகத்தை தெரிவு செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் கீழ் நைம்காசிமை சுரா பேரவை புதிய தலைவராக தெரிவு செய்துள்ளது என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
1991 இல் ஹெஸ்புல்லா அமைப்பின் செயலாளர் நாயகம் அபாஸ் அல் முசாபி இஸ்ரேலின் ஹெலிக்கொப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பின் பிரதிதலைவராக நைம்காசிம் நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேலினால் கொலை செய்யப்பட்ட ஹெஸ்புல்லா அமைப்பின் ஹசன் நஸ்ரல்லாவின் காலத்திலும் நைம்காசிம் தலைமைத்துவ குழுவில் காணப்பட்டார்.
ஹெஸ்புல்லா அமைப்பின் பேச்சாளராக நைம்காசிம் செயற்பட்டு வந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM