நாட்டிய கலா மந்திர் ஸ்தாபக இயக்குனர் ஆச்சாரிய கலாசாகர கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் சிஷ்யையான செல்வி காயத்ரி ராஜேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி மாலை 5.30க்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பரதநாட்டிய கலை வல்லுனர் பத்மஸ்ரீ கீதா சந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் குமார் நடேசன் கௌரவ அதிதியாகவும், பிரிண்ட் கெயார் பி.எல்.ஸியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / நிர்வாக இயக்குனர் கெ. ஆர். ரவிந்திரன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காயத்ரி ராஜேந்திரன் புனித பிரிஜட்ஸ் கன்னியர் மடம் மற்றும் கொழும்பு சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவி ஆவார். இவர் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறையில் பட்டப்படிப்புக்காக தேர்வாகியுள்ளார். காயத்ரி அண்ணாமலை ராஜேந்திரன், வசுமதி ராஜேந்திரன் ஆகியோரின் புதல்வி ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM