நாவல் நகர் கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்தின் ஊடாக காந்திமதி திறன் வகுப்பறை நேற்று திங்கட்கிழமை (28) மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் சுந்தரேசன் நடேசனும் இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி வானொலி புகழ் பட்டிமன்ற பேச்சாளரும் பன்முக ஆளுமையாளருமான பேசும் தென்றல் கார்த்திகா ராஜாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இவர்களுடன் லயன் டாக்டர் வீ. யோகானந்தன், ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தலைவர் எஸ். ராஜசேகரன், செயலாளர் எஸ் .குணசீலன் , கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் எஸ் . செல்வராஜா உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பிரமுகர்கள் உட்பட மாணவர்கள் , பெற்றார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் பட உதவி : சபாரட்ணம் ஹேமாந்த்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM