SMARTGrow Learning Centre (PVT) LTD நிருவகத்தின் வருடாந்த அபாகஸ் விருது விழா கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மருதானை எல்பின்ஸ்டோன் தியேட்டரில் நிறுவனத்தின் தலைவர் மேனகா தேவராஜ் பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மரியம் ஹசிம் உமர், கௌரவ விருந்தினராக இந்தியா கேரள தெற்கு மாநில பிரிவு அறிவுத்திறன் பாடசாலை இயக்குநர் அருண் சுதாகரன், சிறப்பு விருந்தினர்களாக மு.செந்தில் வதனி (பிரதி கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு, இசுருபாய), டாக்டர். கோவிந்தபிள்ளை கவுசலாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM