மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுநாள் காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே காவலர் சங்கம் தெரிவித்துள்ளது. 

சைட்டத்­தினை அரசுட­மை­யாக்­குதல், எட்கா ஒப்­பந்தத்தின் மூலம் உள்­நாட்டு சந்­தைக்கு ஏற்­படும் பாதிப்பை தடுத்தல், அரச வளங்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட பிர­தான கோரிக்கைகள் 3 இனை முன்­னி­லைப்­ப­டுத்தியே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.