அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டி 2024இல் தேசிய மட்டத்தில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்றனர்.
இலக்கிய விமர்சனம், குழு இசை, தனி நடனம், திறனாய்வுப் போட்டி ஆகியவற்றில் பங்குபற்றிய மாணவியரில் ஐவர் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மாணவியரின் இந்த சாதனையை கல்லூரி அதிபர் யோகராணி சிவபாலன் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM