நிட்டம்புவையில் நீரில் மூழ்கி இளைஞர் பலி !

Published By: Digital Desk 2

27 Oct, 2024 | 04:43 PM
image

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபுடுவ பகுதியில் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற  இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நேற்று சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது, 

உயிரிழந்தவர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும், நண்பர்கள் சிலருடன் நீராடச் சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக , மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00
news-image

6 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு...

2025-01-14 14:20:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-01-14 19:54:29
news-image

இஸ்ரேலிய வீரர்களுக்கான விசாக்களை நிராகரியுங்கள் ;...

2025-01-14 18:13:05