நிர்மலாஞ்சலி நாட்டிய கல்லூரியின் ஸ்தாபகர் நாட்டிய பூர்ணா கலாநிதி நிர்மலா ஜோனின் மாணவியும் சிந்தியா ராஜ்குமார் தம்பதியரின் புதல்வியுமான செல்வி ஏஞ்சலைஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு5, ஸ்ரீ சம்புத்தாவ ஜயந்தி பெளத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும் மாணவியின் நாட்டியமும் இடம்பெற்றது.
(படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM