யாழில் பாவனையற்ற கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் மீட்பு 

27 Oct, 2024 | 11:05 AM
image

யாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்படும் கிணற்றினை இறைத்து  துப்பரவு செய்தபோதே அந்த கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த...

2025-03-20 14:54:53
news-image

ஊழியர் படையிலுள்ள 8 மில்லியன் பேரில்...

2025-03-20 14:31:42
news-image

தென்னந்தோப்புக்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடிய...

2025-03-20 14:52:31
news-image

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்...

2025-03-20 14:10:20
news-image

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்...

2025-03-20 14:08:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33