இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினால் கடந்த புதன்கிழமை (23) ஸ்ரீ மாணிக்க விநாயகர் கலையரங்கத்தில் இலங்கை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திலுள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபை தலைவர் எஸ்.ஜெயகருணாகரன், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளான ஸ்ரீ சஞ்சீவ் ஆரோரா, ஸ்ரீ ஆ.கந்தப்பன், ஸ்ரீ வினுகுரியன் மற்றும் ஆறுநாட்டு வேளாளர் சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் நாயகம் எஸ்.நடராஜன் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றுவதையும் தலைவர், பொருளாளர் எஸ்.பி.கணேசன் ஆகியோர் இந்திய உயர்ஸ்தானியகராலய அதிகாரிகளை கௌரவிப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM