சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் சங்கத்தின் கராத்தே சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் சுவிட்சர்லாந்து பிரதம பயிற்றுனர் சென்செய்.வி.கெளரிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் பிரதம நடுவராக ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சிஹான்.R.J. அலெக்ஸ்சான்ரர் கடமையாற்றினார்.
இப்போட்டியில் சுமார் 120 மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும் கராத்தே பயிற்சிப் பட்டறையும் R.J.அலெக்ஸ்சான்ரரால் நடத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM