மாகவிட்டவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைது !

Published By: Digital Desk 7

25 Oct, 2024 | 12:56 PM
image

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவர் மாகவிட்ட பிரதேசத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கோனேவ, பண்டுகாபுரம் பகுதியைச்  சேர்ந்த 28 வயதுடையவராவார்.

சந்தேகநபருக்கு எதிராக வெலிசர, நீர்கொழும்பு, மதவாச்சி மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , ஜாஎல, நீர்கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், தவரக்குளம் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகள் உடைத்தல் , கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56