"மோடிக்கு எதிராக கருப்புக்கொடி வேடிக்கையானது"

Published By: Robert

04 May, 2017 | 09:16 AM
image

(ந .ஜெகதிஸ்)

Image result for அனுரகுமார திசாநாயக virakesari

ஆட்சியில் இருந்த போது இந்தியாவின் தேவைக்காக அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையை மாற்றியவர்கள் இன்று ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் இந்தியாவிற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றனர். அனுமன் பாலத்தை அமைக்க அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்த விமல் வீரவன்ச இன்று மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்துவதாக கூறுவது வேடிக்கையானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மஹிந்த, பசில் ஆகியோர் விமல் வீரவன்சவின் கருத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21