இலங்கைக்கு விஜயம் செய்ய வந்திருந்த 22 இஸ்ரேலிய பிரஜைகள் அடங்கிய குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வியாழக்கிழமை (24) மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்துள்ளது.
இதனால் , இந்த இஸ்ரேலிய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டு வியாழக்கிழமை (24) அதிகாலை 03.03 மணியளவில் டுபாய் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM