கலேவெலயில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 2

24 Oct, 2024 | 05:38 PM
image

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகிரியாகம பகுதியில்,  சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட   சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலகிரியாகம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 94 லீற்றர் (126 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் 524 லீற்றர் (03 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

 இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவனெல்லையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது

2025-03-27 13:15:57
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளை...

2025-03-27 13:29:25
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40