அறுகம் குடாவில் தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் ரஸ்ய பிரஜைகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள ரஸ்ய பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் மக்கள் பெருமளவில் காணப்படும் இடங்களை தவிர்க்கவேண்டும் என ரஸ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறுகம்குடாவில் தாக்குதல் நடைபெறலாம் என்பது குறித்து நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM