உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் நியமித்த இரு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடயவுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில திங்கட்கிழமை விடுத்த அறிக்கையை தொடர்ந்தே ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி நியமித்த இரு குழுக்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ண மற்றும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததாக உதயகம்மன்பில தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கமும் கத்தோலிக்க திருச்சபையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM