மத்திய மாகாணத்தில் 10 மாதங்களில் 4,126 டெங்கு நோயாளர்கள்!

22 Oct, 2024 | 11:14 AM
image

மத்திய மாகாணத்தில் 2024ஆம் ஆண்டில் கடந்த  பத்து மாதங்களில் 4,126 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.    

இந்த வருடத்தின் முதல் 40 வாரங்களில் கண்டி மாவட்டத்தில் 3,435 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 532 நோயாளர்களும்  நுவரெலியா மாவட்டத்தில் 159 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவுமேலும்  தெரிவித்துள்ளது.  

தற்போது மத்திய மாகாணத்தில்  பெய்து வரும் மழை காரணமாக  டெங்கு நோய் வேகமாக  பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருந்து சுற்றுச்சூழலை டெங்கு நுலம்புகளற்றதாக பராமரிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32
news-image

தமிழ், முஸ்லிம் அரசியல் கூட்டணி நாட்டின்...

2026-07-16 15:44:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் : சீர்திருத்தங்களை...

2026-07-16 21:12:54
news-image

பொருளாதார நெருக்கடியிலும் அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு...

2026-07-16 15:21:48
news-image

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நிதி மோசடியாளர்களை...

2026-07-16 15:29:55