(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணத்திற்கு 4ஆவது தங்கப் பதக்கத்தை சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி பெற்றுக்கொடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி அபிஷாலின தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அண்மையில் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பிலும் அபிஷாலினி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப் போட்டியில் 3.01 மீற்றர் உயரத்தைத் தாவிய அபிஷாலினிக்கு இம்முறை 3.00 மீற்றர் உயரத்தை எட்ட முடியாமல் போனது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM