பண்டாரவளையில் வீதி தாழ் இறக்கம்

Published By: Digital Desk 2

21 Oct, 2024 | 01:16 PM
image

பண்டாரவளை பிதுனுவெவ -  திக்உல்பத கிரிஓருவ வீதி தாழ் இறங்கியதன் காரணமாக வீதியின் 25 மீற்றர் நிலப்பகுதி உடைந்து சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தியத்தலாவ பிரதேச பொறியியலாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த வீதியூடாக பண்டாரவளை பிதுனுவெவயிலிருந்து திக்உல்பத கிரிஓருவ வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் பயணிக்கின்றன.

இதனால், ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

வீதியின் 25 மீற்றர் நிலப்பகுதி உடைந்து சேதமடைந்துள்ளதால் இந்த பகுதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17