நீதிமன்ற வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பணம் திருட்டு

18 Oct, 2024 | 11:15 AM
image

குருணாகல், வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து  02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா திருடப்படச் சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவரினால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த திருட்டு சம்பவம் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03