நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலை மற்றும் வட்டகொட ரயில் நிலையத்திற்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மாலை தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட ரயிலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக நேற்று (15) இரவு பதுளை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் தபால் ரயில்கள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகச் சென்றதாக நாவலப்பிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்தார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM