இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

Published By: Vishnu

15 Oct, 2024 | 07:02 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

முதலாவது போட்டியில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் இலங்கை களம் இறங்குகிறது.

இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சமிந்து விக்ரமசிங்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டு துனித் வெல்லாலகே, நுவன் துஷார ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்னர்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), பானுக்க ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, நுவன் துஷார,

மேற்கிந்தியத் தீவுகள்: எவின் லூயிஸ், ப்றெண்டன் கிங், அண்ட்றே ப்ளெச்சர், ரொஸ்டன் சேஸ், ஷேர்பேன் ரதர்பர்ட், ரோவ்மன் பவல் (தலைவர்), ரொமாரியோ ஹெப்பர்ட், ஷமார் ஸ்ப்ரிங்கர், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04