முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை இதுவே முதல்தடவை.
முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் நாட்டின் அரசியலின் தற்போதைய நிலை அது செல்லும் பாதை தனது எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை தேசிய பட்டியல் மூலமும் நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM