அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி நடத்தும் பண்பாட்டு இசைவுப் பயிற்சிப்பட்டறை கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இலவசமாக நடத்தப்படும்.
இதன்போது பரதம், கண்டிய நடனம், கூத்து ஆகிய கலைப்பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சிப் பட்டறைக்கு பேராசிரியர் எஸ்.மௌனகுரு, பிரபல கலைஞர் கலாநிதி ரவிபந்து வித்யாபதி, இந்திய துறை தேர்ந்த கலைஞர்களான பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் (துறைத் தலைவர் - நாடகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்), மிருதங்க வித்துவான் மாயவரம் தில்லையம்பலம் விஸ்வநாதன் (அமைப்பாளர், விஸ்வம் ஃபைன் ஆர்ட்ஸ், செயலாளர் ஸ்ரீ மாருதி கான சபா , கோயம்புத்தூர்) ஆகியோர் வருகைதந்து பயிற்சியளிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM