கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் உபாலி குணசேகர உடன் அமுலுக்கு வரும்வகையில் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.