- முகப்பு
- Paid
- வழுக்கை தலைக்குள் தங்கம் இருப்பதாக கொல்லப்படும் ஆண்கள்….! ; மொஸாம்பிக் நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள பீதி
வழுக்கை தலைக்குள் தங்கம் இருப்பதாக கொல்லப்படும் ஆண்கள்….! ; மொஸாம்பிக் நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள பீதி
14 Oct, 2024 | 06:58 PM

பொதுவாக ஆபிரிக்கா கண்டத்தின் சில நாடுகளில் மிகவும் பழமையான பழக்க வழக்கங்களை பின்பற்றும் மக்கள் இன்னும் நவீன உலகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லை. வழுக்கை தலை ஆண்கள் தமது தலைகளினுள்ளே தங்கத்தை கொண்டிருக்கின்றனர் என்ற ஒரு கதை அங்கு பரப்பப்பட்டது. இதன் காரணமாக அவ்வாண்டு ஐந்து வழுக்கை தலை ஆண்கள் இனந்தெரியாத குழு ஒன்றினால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் தலையற்ற உடற்பகுதியே கிடைத்தது. இந்த கொடூரமான காரியத்தை செய்தவர்கள் மிகவும் பின்தங்கிய இனக்குழுக்களை சேர்ந்தவர்களாவர். கொல்லப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் உடலில் உள்ள சில உறுப்புகள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கண்டு பிடித்தனர். கோடீஸ்வரர்களின் உடல் உறுப்புகளை வைத்து பூஜை செய்யும் பழக்கம் மொசம்பிக்கை சூழ அமைந்திருக்கும் நாடுகளான தன்சானியா , மலாவி உள்ளிட்ட பகுதி மக்களிடையே உள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
2025-03-16 14:32:58

பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
2025-03-15 18:25:13

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
2025-03-09 22:32:05

தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
2025-03-09 18:56:46

மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
2025-03-09 09:47:53

என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
2025-03-02 11:02:17

பட்ஜெட் விவாதமும் பாதாளஉலக கொலைகளும்
2025-03-01 16:58:55

யூ.எஸ்.எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு...
2025-02-24 11:32:05

போர்க்குற்றம் – பாதாள உலக செயற்பாடு...
2025-02-24 10:12:51

அமெரிக்க நிதி குறித்த சர்ச்சை
2025-02-23 09:48:08

அம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையின்...
2025-02-20 11:11:25

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM