சாயி பாபாவுடன் நடப்போம் என்ற கருப்பொருளில் சீரடி சாயி பாபா மகா சமாதி தினத்தை முன்னிட்டு கொட்டாஞ்சேனை சாயி சரணாலயம் எற்பாடு செய்த "சாயி பாபாவுடன் நடப்போம்" பாத யாத்திரை 6ஆவது தடவையாக நடைபெற்றது.
நேற்று (13) காலை வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் பாத யாத்திரை ஆரம்பமானது.
இந்த ஊர்வலம் ஈஸ்வரன் கணேஸ் தலைமையில் கொட்டாஞ்சேனை சாயி சரணாலயத்தை நோக்கி காலி வீதி வழியாக செல்கையில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM