அகில இலங்கை இந்து மாமன்றம் ஆறுமுக நாவலரையும் விபுலானந்த அடிகளாரையும் நினைவுகூரும் நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) காலை நடைபெற்றது.
மன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் "சைவப்புலவர்", "சித்தாந்தம் பண்டிதர்" யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை இந்து கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சி. ரமணராஜா சிறப்பதிதியாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
இவர் மங்கள விளக்கேற்றி சிறப்புரையாற்றுவதையும், விபுலானந்த அடிகளாரை பற்றி உரையாற்றிய செல்வி வியாபினி முகுந்தனுக்கான அன்பளிப்பு வழங்கப்பட்டதையும், அபிராமி கைலாசபிள்ளை, பொதுச்செயலாளர் வே. கந்தசாமி, உப தலைவர் த. முத்துக்குமாரசுவாமி, சி. தனபாலா ஆகியோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM