2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று திங்கட்கிழமை (14) அறிவிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்றைய தினம் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தி இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானத்தை வெளியிடவுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம ்திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை குறிப்பிடத்தக்க்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM