மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Published By: Digital Desk 2

13 Oct, 2024 | 06:59 PM
image

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ,ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் , சுதுவெல்ல, மாதம்பை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , 

இறந்தவர் வீட்டின் அறையொன்றில் தரையில் உறங்கிக் கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக  தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20