புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெக்லமேசன் வீதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவரை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குற்றவாளி அப்பகுதியில் சுற்றித் திரிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பான சி. சி. டி. வீ காட்சிகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணொளி , காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , இவ்விடயம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி எண்
01. நிலைய அதிகாரி - புறக்கோட்டை 071- 8591555
02. குற்றப் புலனாய்வுப் பிரிவு - புறக்கோட்டை 071- 8594405
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM