புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 3,196 பேர் பாதிப்பு!

13 Oct, 2024 | 05:48 PM
image

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.     

அந்த வகையில், முந்தல், மகாகும்புக்கடவல, நாத்தாண்டி, தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் பின்வருமாறு,  

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

மகாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளில் 647 குடும்பங்களைச் சேர்ந்த 2441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 09 கிராம சேவகர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவே தேர்தல்...

2024-11-11 19:00:43
news-image

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு...

2024-11-11 23:58:02
news-image

தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து ஏனைய சமுதாயத்தினர்...

2024-11-11 23:55:01
news-image

கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவோம்! சுயேட்சை வேட்பாளர்...

2024-11-11 23:42:37
news-image

பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரன்பாடு!...

2024-11-11 23:31:50
news-image

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போட...

2024-11-11 17:18:18
news-image

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது -...

2024-11-11 22:11:38
news-image

பலமான அரசாங்கத்தை அமைக்க மக்கள் தேசிய...

2024-11-11 21:36:40
news-image

கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை...

2024-11-11 21:23:06
news-image

பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிகள் எதேச்சதிகாரமாகவே செயற்பட்டுள்ளனர்...

2024-11-11 19:01:49
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானை...

2024-11-11 20:03:50
news-image

கொழும்பு மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய...

2024-11-11 18:59:46