வேட்பாளர் பட்டியலும் அப்பச் சண்டையும்
Published By: Digital Desk 7
13 Oct, 2024 | 06:43 PM
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தமட்டில், வேட்பாளர் தெரிவில் பழையவர்கள், புதியவர்களுக்கு இடையிலேயே போட்டி நிலவியது. ஆனால் புதியவர்களை நம்பி பழையவர்களை கழற்றிவிடுவது ஆபத்தாக அமையுமோ என்ற எண்ணமும் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருக்கும். கடைசியாக ஒரிருவரை கழற்றி விட்டு, வேட்புமனு தயாரிக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா இந்தத் தேர்தலில் அவருக்குள்ள சவாலை அறிவார் என்றாலும் அதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. தனித்து போட்டியிட்டாலும் சேர்ந்து போட்டியிட்டாலும் ஒரு ஆசனம் தான் சாத்தியமான இலக்காக இருக்க முடியும் என்ற அடிப்படையில் நோக்கினால் தீர்மானமொன்றை எடுப்பது அவருக்கு அவ்வளவு சிக்கலானதாக இருந்திருக்காது.
-
சிறப்புக் கட்டுரை
பியர் நுகர்வு அதிகம் என்பதாலேயே நாட்டில் ...
11 Nov, 2024 | 07:37 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் சிங்கம்?
10 Nov, 2024 | 05:43 PM
-
சிறப்புக் கட்டுரை
அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ்ப்...
10 Nov, 2024 | 03:18 PM
-
சிறப்புக் கட்டுரை
அணுசக்தி வியூகத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை
07 Nov, 2024 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது…!...
06 Nov, 2024 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவுடன் நாங்கள் மிக நெருக்கமாக செயற்படுவோம்...
04 Nov, 2024 | 06:36 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM