உடல்நலம் சரியில்லாததால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேசிய பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் சரியில்லாததால் தேர்தலில் இம்முறை போட்டியிடமாட்டேன் என காமினி லொகுகே அறிவித்திருந்தார் எனினும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசிய பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
உடல்நலபாதிப்பினால் முழுமையாக செயற்பட முடியாத நிலையில் உள்ள ஒருவரின் பெயரை தேசிய பட்டியலில் சேர்த்துள்ளமை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளை தான்னால் ஆசனத்தில் அமர்ந்திருந்து பணியாற்ற முடியும் என காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
நாமல்ராஜபக்சவின் பெயர் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள காமினிலொகுகே நாமல் ராஜபக்ச 224 தொகுதிகளிற்குமான ஏற்பாட்டாளர் பணிகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பதில் அந்த பணிகளில் கவனம் செலுத்தவேண்டும் என கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM