ரயிலில் மோதி 3 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 7

13 Oct, 2024 | 10:21 AM
image

கட்டுகுருந்த புகையிரத நிலையத்துக்கு அருகில் சனிக்கிழமை (12) ரயிலில் மோதி 03 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை தெற்கு ரஜவத்தை பகுதியைச் சேர்ந்தவர்களே  உயிரிழந்துள்ளனர்.

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த அதிவேக  ரயிலில் மோதியே இவர்கள் உயிரிழந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்போது, குழந்தையின் 22 வயதுடைய தந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, விபத்துக்குள்ளான 03 வயது குழந்தை களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-11-03 10:02:54
news-image

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லங்களில் துப்புரவுப்...

2024-11-03 10:06:38
news-image

பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் நாகை...

2024-11-03 09:22:20
news-image

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்...

2024-11-03 08:53:11
news-image

அடுத்த 10 வருடங்களில் குடும்பமொன்று கார்...

2024-11-03 08:29:55
news-image

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் திருத்தம்

2024-11-03 08:24:23
news-image

கன்னி வரவு - செலவு திட்டத்தை...

2024-11-03 08:14:16
news-image

இன்றைய வானிலை 

2024-11-03 06:22:50
news-image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம்...

2024-11-02 18:29:51
news-image

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான...

2024-11-02 18:39:36
news-image

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட...

2024-11-02 18:36:33
news-image

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர்...

2024-11-02 18:31:13