மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 10ஆம் நாள் விஜயதசமி நிகழ்வு இன்று (12) காலை வசந்த மண்டப கொலு பூஜைகளுடன் ஆரம்பமானது.
இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் ஸ்ரீசெல்வகுமார் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து சிறார்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வு ஆலய பிரதம குருக்கள் உதயராகவக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM